சீர்காழி இரட்டை கொலை-கொள்ளை சம்பவம்: சிபிசிஐடி எஸ்பி நேரில் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரட்டை கொலை-கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது. என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் சிபிசிஐடி எஸ்பி ரவி நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். ஜனவரி 27-ம் தேதி நகை வியாபாரி வீட்டில் தாய், மகன் கொலை செய்யப்பட்டு 12 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories:

>