வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடைவிதிக்க கோரிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

டெல்லி: வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடைவிதிக்க கோரிய சுப்ரீம் கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>