டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து முடிவு எடுக்கலாம் எனவும் தகவல் கூறப்படுகிறது.

Related Stories:

More