கோவை: ஏழைகளுக்கு உதவி ,தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுவது அதிமுக மட்டும்தான் என கோவை பேரூர் செட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ்.பேசியுள்ளார். பாஜக, அதிமுக கூட்டணி தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags : poor ,AIADMK ,birthday ,OBS , Helping the poor, AIADMK only celebrates leader's birthday: OBS talk