×

புதுக்கோட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசு

புதுக்கோட்டை: திருமய்யத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா பொது முடக்கத்தில் சேவை செய்தவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து அவர்களுக்கு கேடயம் வழங்கினார்.


Tags : Stalin ,show ,constituency ,Pudukkottai , Silver scepter prize for Stalin who participated in Stalin's program in your constituency in Pudukkottai
× RELATED சென்னையில் மோடியின் ரோடு ஷோ நடைபெறும்...