×

வேதாரண்யத்தில் ரூ.100 கோடியில் வேதா ஆயத்த ஆடை பூங்கா திறப்பு

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் ரூ.100 கோடியில் வேதா ஆயத்த ஆடை பூங்கா திறக்கப்பட்டது. வேதா ஆயுத்த பூங்காவை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். ஜவுளிப் பூங்கா மூலம் 21,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என விழாவில் அமைச்சர் பேசினார்.


Tags : opening ,Vedaranyam ,Veda Readymade Garment Park , In Vedaranyam, Rs 100 crore, Veda readymade garments, park
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...