×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 524.61 புள்ளிகள் உயர்ந்து 52,068.91 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 524.61 புள்ளிகள் உயர்ந்து 52,068.91 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 138.80 புள்ளிகள் உயர்ந்து 15,302.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

Tags : Bombay Stock Exchange ,Sensex , The Bombay Stock Exchange traded up 524.61 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...