×

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. கோவை பச்சாபாளையத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்திவைத்தனர். மணமக்களுக்கு அதிமுக சார்பில் 73வகை சீர்வரிசை பொருட்களை முதல்வர்,துணை முதல்வர் வழங்கினார்.


Tags : couples ,birthday ,AIADMK , Birth of the late former Chief Minister Jayalalithaa Free marriage for 123 couples on behalf of AIADMK tomorrow
× RELATED காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்