×

பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை

சென்னை: பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அரசின் ஆணையின் படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகன டேங்கிற்குள் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : Vehicles are advised to be carefully maintained as 10% ethanol is mixed in the petrol
× RELATED போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி...