பைக் மோதி முதியவர் சாவு

பூந்தமல்லி: பூந்தமல்லி கந்தசாமி நகர் கோபாலபுரத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்(85). 2 நாட்களுக்கு முன்பு டீ குடிக்க சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி - டிரங்க் சாலை பார்வையற்றோர் பள்ளி அருகே சென்றபோது பூந்தமல்லியை சேர்ந்த சத்தியபிரியா(21) அங்குள்ள சூப்பர் மார்கெட்டிற்கு வேலைக்கு மொபட்டில் சென்றார். அப்போது, எதிர்பாரதவிதமாக சைக்கிள் மீது மொபட் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories:

>