கொரோனாவுக்கு இடையே நடை பெற்ற தேசிய திறன் தேடல் நிலை –II தேர்வை 7,586 பேர் எதிர்கொண்டதகாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

டெல்லி:  2020-ம் ஆண்டுக்கான தேசிய திறன் தேடல் நிலை –II தேர்வு இன்று நாடு முழுவதும் 40 நகரங்களில் 58 மையங்களில் நடத்தப்பட்டது. கொரோனா அச்சத்திற்கு இடையே நடத்தப்பட்ட  உயர்கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்குவதற்காக என்.டி.எஸ்.இ. தேர்வை ஒட்டுமொத்தமாக 7,586 பேர்  எழுதியதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>