சாத்தூர் அச்சங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அச்சங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வணராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>