புல்வாமா தாக்குதலின்நினைவு விழாவில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு..!

ஜம்மு: புல்வாமா தாக்குதலின் நினைவு விழாவில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதலைத் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாக ஜம்மு காவல் கண்காணிப்பாளர்தெரிவித்துள்ளார். நேற்றிரவு சோஹைல் என்ற நபரைக் கைது செய்து அவரிடம் இருந்து 6-6.5 கிலோ எடையுள்ள கை எரி குண்டுகளை பறிமுதல் செய்ததாக ஜம்மு காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>