அதல பாதாளத்தில் பொருளாதாரம் இருப்பது கூட தெரியாமல் மத்தியஅரசு உள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: இந்தியப் பொருளாதாரம் 2 ஆண்டுகளாக சரிந்து, நடப்பாண்டில் 7.5 சதவிகிகித்த அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதல பாதாளத்தில் பொருளாதாரம் இருப்பது கூட தெரியாமல் மத்தியஅரசு உள்ளது என அவர் விமர்ச்சித்துள்ளார்.

Related Stories:

>