தெளிவான ஒரு முடிவோடு தேர்தல் காலத்திற்கு வரவேண்டும் என காத்திருக்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தேர்தல் காலத்தில் தெளிவான ஒரு முடிவோடு வரவேண்டும் என காத்திருக்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகளுக்கு பிறகே விஜயபிரபாகரன் போட்டியிடுவாரா என்று தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>