×

அமைச்சர் ஜெயக்குமார் மெட்ரோ ரயிலில் பயணம்: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உள்ளதாக தகவல்

சென்னை: வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் வரை அமைச்சர் ஜெயக்குமார் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். வடசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மெட்ரோ ரயிலில் 2-ம் கட்ட திட்டம் வரும்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என அவர் கூறினார்.


Tags : Jayakumar ,Metro , Minister Jayakumar travels by Metro train: Information that is meant to reduce traffic congestion
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...