×

கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

கொடைக்கானல்: கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 14 பேர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Kodaikanal - Tourist ,road , Kodaikanal - Tourist van overturns in 50 feet abyss on Wattalakundu road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...