சென்னை மக்களின் அன்பான வரவேற்பால் திக்குமுக்காடிப்போனதாக டிவிட்டரில் பிரதமர் மோடி கருத்து

சென்னை: சென்னை மக்களின் அன்பான வரவேற்பால் திக்குமுக்காடிப்போனதாக டிவிட்டரில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை மக்களுக்கு நன்றி என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>