பிரதமர் மோடி தமிழகம் வந்திருப்பது 100% அரசு முறை பயணம் தான்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி சந்தித்தது மாநில வளர்ச்சிக்காகவே. பிரதமர் மோடி தமிழகம் வந்திருப்பது 100% அரசு முறை பயணம் தான் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: