ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். சமையல் நிறுவன கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்த முருகன், பாக்யராஜ், ஆறுமுகம் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

Related Stories:

>