×

புதிய அர்ஜுன் மாக் 1ஏ ராணுவ பீரங்கி வாகனத்தை ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

சென்னை: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கியான அர்ஜுன் டேங்கை ராணுவத்திற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். நாட்டுக்கு மோடி அர்ப்பணித்த அர்ஜுன் மார்க் 1 ஏ ரக பீரங்கி 71 புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.



Tags : Modi ,Arjun Mag 1A Army , Prime Minister Modi dedicates the new Arjun Mag 1A Army artillery to the Army
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...