உத்தராகண்ட்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்கிறது

டேராடூன்: உத்தராகண்ட்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்கிறது. நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து இரவு பகலாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. சேறுகளை அகற்றும் பணியும், துளையிடும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது.

Related Stories:

More
>