தமிழகத்தில் ரூ.1,264.51 கோடியில் புதிய தடுப்பணைகள், கால்வாய் அமைக்கும் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் !

சென்னை: தமிழகத்தில் ரூ.1,264.51 கோடியில் புதிய தடுப்பணைகள், கால்வாய் அமைக்கும் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். தருமபுரி, கிருஷ்ணகிரியில் ரூ.320.58 கோடியில் புதிய கால்வாய், பிரதான வழங்கு கால்வாய் அமைக்க சென்னையில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.

Related Stories:

>