மக்கள் நீதி மய்யத்தின் மாநில மாநாடு பிப்ரவரி 21ம் தேதிக்கு பதில் மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் மாநில மாநாடு பிப்ரவரி 21ம் தேதிக்கு பதில் மார்ச் 7ம் தேதியில் மண்ணிவாக்கத்தில் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காவல்துறை அனுமதி தாமதிக்கப்படுவதால் வேறு வழியின்றி மாநாடு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>