×

தமிழகத்தில் 30 துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிடமாறுதல் மற்றும் பணி நியமனம்

சென்னை: தமிழகத்தில் 30 துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிடமாறுதல் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காலியாக இருந்த பணியிடங்களில் துணை ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Deputy Collectors , Tamil Nadu, Deputy Collectors, Appointment
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து