பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை: பிரதமர் வருகையையொட்டி இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் 5 மணி நேரம் திருப்பி விடப்படுகின்றன. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>