ஜப்பானில் நமீ நகரின் கிழக்கு வடகிழக்கே 90 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் நமீ நகரின் கிழக்கு வடகிழக்கே 90 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>