நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் கட்சி தொண்டர்களை அக்கட்சி தலைவர்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து !

சென்னை: நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் கட்சி தொண்டர்களை அக்கட்சி தலைவர்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்த தவறினால் கட்சியின் நற்பெயரில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என வீடு விற்பனை செய்யும் தனது தொழிலை தடுப்பதாகவும் நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More