×

அதிமுகவின் அம்மா பேரவை இணைச் செயலாளராக வா.புகழேந்தி நியமனம்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவின் அம்மா பேரவை இணைச் செயலாளராக வா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும், அதிமுக செய்தித் தொடர்பாளராக ரவீந்திர ஜெயனை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Va. ,Pukhalendi ,Joint Secretary ,AIADMK ,OBS - EPS Announcement ,Mother's Council , AIADMK, Mother Council, Announcement
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...