தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை: ப.சிதம்பரம் கண்டனம்..!

சென்னை: பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தோம் என தலைமை தேர்தலை ரத்து செய்தோம் என தலைமை தேர்தல் ஆணையர் கூறினார். தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால் அது எப்படி பெருமைப்பட கூடிய நடவடிக்கையாகும் என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். வாய்ச்சொல் வீரர்கள் என்று தன் மீது உள்ள பழி உண்மையல்ல என்பதை சட்டமன்ற தேர்தலில் ஆணையம் நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>