×

கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண் புதுச்சேரியில் கைது !

புதுச்சேரி: கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய லாவண்யா(19) என்ற பெண் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் பதுங்கிய கிருமாம்பாக்கத்தை சேர்ந்த லாவண்யாவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : government hospital ,Cuddalore ,Pondicherry , Cuddalore, child, abduction woman, arrested
× RELATED நின்றிருந்த லாரி மீது கார் மோதி கடலூர் அரசு டாக்டர் படுகாயம்