பிரதமர் மோடி வருகையையொட்டி தமிழக கலாச்சார ஓவியங்கள் மறைப்பு !

சென்னை: சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக காமராஜர் சாலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தீவுத்திடல் சுவர் நெடுக்க உள்ள தமிழக கலாச்சார ஓவியங்கள், பாஜக கொடி வண்ணத்திலான திரை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: