மக்களவையில் முதல் அமர்வு முடிந்ததை அடுத்து மார்ச் 8-ம் தேதி வரை ஒத்திவைப்பு

டெல்லி: மக்களவையில் முதல் அமர்வு முடிந்ததை அடுத்து மார்ச் 8-ம் தேதி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த ஜனவரி 29-ல் தொடங்கப்பட்டது.

Related Stories:

>