×

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 12 பேர் கைது

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புஞ்சைதுறையம்பாளையத்தில் சண்டைக்கு பயன்படுத்திய 3 சேவல்கள், பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Gobichettipalayam , 12 arrested for money laundering near Gobichettipalayam
× RELATED கோபிச்செட்டிபாளையம் அருகே பறக்கும்...