இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 150 ரன்கள் குவிப்பு

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 150 ரன்களை குவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வறும் -வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 150 ரன்னுடனும், ரஹானே அரை சதமும் அடித்து காலத்தில் தற்போது உள்ளனர்.

Related Stories:

>