பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சி தமிழகத்தில் தோல்வியைத் தழுவும்.: ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: சட்டமன்றத் தேர்தலில் தோற்போம் என்ற பயத்தால் அதிமுக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சி தமிழகத்தில் தோல்வியைத் தழுவும். மேலும் தமிழகத்தில் 10 ஆண்டுகால ஆட்சியில் முதல்வருக்கு மைனஸ் மார்க் மட்டுமே போட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>