சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி.: வைகோ பேட்டி

மதுரை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை நாசமாக்கியதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>