வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>