இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் தொடக்க வீரர் ரோகித் சர்மா

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்  தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் விளாசினார். டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டியை போல் ஆடி 130 பந்துகளில் ரோகித் சர்மா சதம் விளாசினார். சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா அடிக்கும் 7வது சதம் இதுவாகும்.

Related Stories:

>