பிரதமர் வருகையையொட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: பிரதமர் வருகையையொட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதியில்லை என்று போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மாநகர பேருந்துகள், பொதுமக்கள் வாகனங்கள் 5 மணி நேரம் திருப்பி விடப்படுகிறது.

Related Stories:

>