×

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. இடைக்கால பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசித்து வருகிறார்.


Tags : Tamil Nadu ,meeting ,Chief Minister ,Cabinet ,General Secretariat , The Tamil Nadu Cabinet meeting chaired by the Chief Minister began at the General Secretariat
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...