சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

சிவகாசி: சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க பட்டாசு ஆலைக்கு தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் விரைந்துள்ளனர்.

Related Stories:

>