சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம்

சென்னை: சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ரோகித் சர்மா அரைசதம் அடித்துள்ளார். 47 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் தனது 14-வது அரைச்சத்தை ரோகித் சர்மா கடந்துள்ளார்.

Related Stories:

>