பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்ல இந்த பட்ஜெட் உதவும் என மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து வருகிறார். நிதியமைச்சர் ஏற்கனவே மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கானது அல்ல என விளக்கமளித்திருந்தார்.

Related Stories:

>