×

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Tags : India ,England ,Test , England, Indian team
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!