சென்னையில் போலீஸ் நடத்திய வாகன சோதனையில் அரை கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை பெரியமேட்டில் போலீஸ் நடத்திய வாகன சோதனையில் அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கார்பேட்டை நகைக்கடையில் பணியாற்றும் சாண்ட் (23) என்பவரிடமிருந்து தங்க நகைகளை போலீஸ் பறிமுதல் செய்தது. உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு நகைகளை பெற்று செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories:

More
>