×

ஜனாதிபதி மாளிகை முகல் கார்டன் இன்று முதல் திறப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் கார்டன் பொதுமக்களுக்காக இன்று முதல் திறக்கப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கும் முகல் கார்டன் மக்களுக்காக மார்ச் 21 வரை திறந்திருக்கும்.

Tags : Presidential Palace Mughal Garden , Presidential House
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...