×

முட்டை கொள்முதல் விலை ரூ.4.40 ஆக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 20 காசு அதிகரித்து 4.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை 25 அதிகரித்து ரூ.4.65க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.2 அதிகரித்து ரூ.84க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Eggs, purchase
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை