×

ஜோஸ் ஆலுக்காஸ் இந்தாண்டு காதலர் தினத்துக்கான சிறப்பு சலுகைகளை அறிமுகம்

சென்னை: ஜோஸ் ஆலுக்காஸ் இந்தாண்டு காதலர் தினத்திற்கனா சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ஜுவல்லரி குழுமமான ஜோஸ் ஆலுக்காஸ், காதலர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தங்களது சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த ஜுவல்லரி கலெக்ஷனான ‘ஹார்ட்ஸ்’ஸை அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறது. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கலெக்ஷன்களை தென்னிந்தியாவில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் வாங்கலம். எடை அதிமில்லாத லைட் வெயிட் தினசரி அணியக்கூடிய வைர பென்டேன்ட்கள், காதணிகள் மற்றும் சிறப்பு வைர நெக்லஸ்கள் போன்றவை ₹5200 முதல் ஹார்ட்ஸ் கலெக்ஷன்களில் உள்ளன.  இவற்றை சிறப்பு சலுகை விலைகளில் பெற முடியும்.

மேலும் காதலர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 50 ஆயிரத்துக்கு மேற்பட்டு வைர நகைகள் வாங்கும்போது ஒரு தங்கக்காசு இவசமாக பெறமுடியும். இந்த சிறப்பு சலுகைகளுடன் வைரங்களுக்கு 20% மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 7% சிறப்பு தள்ளுபடியும் பெறமுடியும். இந்த சீசனில் நகைகள் வாங்க விரும்பும் ஒவ்வொருவரும், இந்தச் சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை, அருகில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூமுக்கு சென்று அறியலாம்.



Tags : Jose Alucas , Jose Alucas introduces special offers for Valentine's Day this year
× RELATED ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் விஜய் நீதிமன்றத்தில் ஆஜர்..!!