×

மூதாட்டிகளிடம் நகை பறித்த ஆசாமி கைது

சென்னை: சென்னையில்  பல்வேறு இடங்களில் தனியாக நடந்து சென்ற மூதாட்டிகளை குறிவைத்து, உதவி செய்வது போல் நடித்து, நகைகளை அபேஸ் செய்த பெரம்பூர் காமராஜ் நகரை சேர்ந்த திருமலையை (45) போலீசார் கைது செய்தனர்.

Tags : Asami ,jewelery ,grandmothers , Asami arrested for stealing jewelery from grandmothers
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகை திருட்டு..!!